Day: April 21, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரையில் பிறை தென்பட்டது! நாளை நோன்பு பெருநாள் என அறிவிப்பு!!

புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஷாவ்வால் பிறை நிலவு இன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரையில் காணப்பட்டது, ஈத் அல் பித்ர் ஏப்ரல் 22 சனிக்கிழமை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு செய்தி

நியூ யார்க் அஸ்தோரியா வாழ் அதிரை மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் USA நியூ யார்க் அஸ்தோரியா நகரிலும் வசித்து வருகின்றனர். நியூ யார்க் அஸ்தோரியா வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

லண்டன் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் லண்டன் நாட்டிலும் வசித்து வருகின்றனர். லண்டனில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

பிரான்ஸ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் பிரான்ஸ் நாட்டிலும் வசித்து வருகின்றனர். பிரான்சில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

கத்தாரில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் கத்தார் நாட்டிலும் வசித்து வருகின்றனர். கத்தாரில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

குவைத்தில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் குவைத் நாட்டிலும் வசித்து வருகின்றனர். குவைத்தில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

பஹ்ரைனில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் பஹ்ரைன் நாட்டிலும் வசித்து வருகின்றனர். பஹ்ரைனில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஆஸ்திரேலியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

சவுதியில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். சவூதியில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு செய்தி

துபையில் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் துபாய் நாட்டிலும் வசித்து வருகின்றனர். துபாய் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.