புதுமனைத் தெரு கொழும்பார் வீட்டைச்சேர்ந்த மர்ஹும் மு.மீ.முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மகளும் மர்ஹும் அ.மு.முஹம்மது ஹசன் அவர்களின் மருமகளும், மர்ஹும் ஹாஜி சேக் முஹம்மது அலி அவர்களின் மனைவியும் அஹமது முயீனுத்தின் அஹமது ஆபிதீன் ஆகியோரின் சகோதரியுமான ஹாஜிமா சித்தி ஜெய்னம்பு