Day: March 19, 2023

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கடற்கரை தெருவை சேர்ந்த மீராசா அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் அப்பா கனி ராவுத்தர் அவர்களின் மகனும் மர்ஹும் சம்சுதீன் அவர்களின் சம்மந்தியும் முஹம்மது ஹசன் அவர்களின் மாமனாரும் ஆகிய மீராசா அவர்கள் இன்று காலை 7 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா