Day: February 21, 2023

உள்ளூர் செய்திகள்

மன்னார்குடியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்! அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!!

இன்று (21/02/2023) மன்னார்குடி செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான வணிகவியல் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் பல ஊர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை பிரிவு முதலாம்