Day: February 20, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரையில் இன்று ஒரு மணி நேரம் மின்தடை அறிவிப்பு…

அதிரையில் இன்று 20/02/2023 மாலை 3 மணி முதல் 4 மணி வரை அவசர பணி காரணமாக அதிரை முழுவதும் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அதிரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.