அறிவிப்புகள் EB – ஆதார் இணைப்புக்கு மேலும் 15 நாள் அவகாசம் – செந்தில் பாலாஜி அறிவிப்பு!! தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 31/01/2023 அன்றே கடைசி நாள் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது கால அவகாசம் விடுத்துள்ளனர். இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை 2.34 கோடி எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 33 லட்சம் பேர் இணைக்கவிருக்கின்றனர் Mohamed Zabeer4 years ago4 years agoKeep Reading