Day: December 25, 2022

உள்ளூர் செய்திகள்

SETC (333) சென்னை – அதிராம்பட்டினம் விரைவு பேருந்து மீண்டும் இயங்க உள்ளதா?

அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது இர்ஷாத் அவர்கள் CM செல்லிற்கு பொது நலன் கருதி அனுப்பிய கடிதம் பின்வருமாறு… சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) வரையிலான வந்து செல்லும் அரசு விரைவு பேருந்து (தடம் எண் 333) என்ன காரணத்திலோ