WhatsApp செயலியானது அனைத்து பயனர்களின் பிரச்சனைகள், பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், WhatsApp இப்போது "delete for everyone" என்ற ஆப்ஷனுக்குப் பதிலாக "delete for me" என்பதை தேர்ந்தெடுத்தால், அதை சரிசெய்யும்