Day: November 20, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – KSM முகம்மது யாக்கூப் அவர்கள்!

அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு. முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும், கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த முன்னால் கீழத்தெரு முஹல்லா தலைவர் S.பாதுஷா அவர்களின் மருமகனும், KSM.முகம்மது சுல்தான், KSM.நூருல் அமீன் ஆகியோரின் சகோதரரும், A.சேக் தாவூது, M.யஹ்யா