அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் நேற்று இரவு 7:00 மணி அளவில் வானத்தில் பறக்கும் ரயில் போன்று வித்தியாசமான முறையில் காட்சி அளித்ததாக அதிரை கடலோர பகுதி மக்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்திற்கு தெரியப்படுத்தினர். மேலும் அதனை பார்ப்பதற்கு பறக்கும் ரயில்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 29.10.2022 துணை மின் நிலையத்திற்கான 110 KV அடிக்கல் நாட்டு விழா காலை 10.30 மணி அளவில் அதிரையில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு கா.அண்ணாதுரை அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.