Day: October 28, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களின் முக்கிய கோரிக்கை! 110KV திறன் கொண்ட துனை மின் நிலையம்! நாளை அடிக்கல் நாட்டு விழா!

அதிராம்பட்டினம் மக்களின் பல நாள் கோரிக்கையாக கனவுகளாக இருந்த 110KV தற்பொழுது உட்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்குண்டான அடிக்கல் நாட்டு விழா நாளை 29.10.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் அதிரை மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது,