Day: September 26, 2022

அறிவிப்புகள்

அதிரையிலும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் வாங்குவதற்கு தடை..!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு