அதிராம்பட்டினம் இருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் இருக்கும் நசுனீ ஆற்றில் வெள்ளிக்குச்சி ஊரை சார்ந்த வீர முத்து (19) மற்றும் நித்திஸ் (16) ஆகிய 2 சகோதரர்கள் குளிப்பதற்காக இன்று மதியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து திடிரென்று 2 சகோதர்களும் காணவில்லை,

