16 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் தாமதமாக செகந்திராபாத் சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது. நேற்று (24/08/22) இரவு குண்டூர் சந்திப்பு, தெனாலி சந்திப்பு, நெல்லூர் கூடுர் சந்திப்பு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு