Day: August 24, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜிமா ஐய்னுல் பாஜ்ரியா அவர்கள்.

புதுமனை தெரு மர்ஹீம் ஹாஜி செ.மு.காவன்னா N.காதிர் முஹைதீன் அவர்களின் மனைவியும் K.ரபீக் அகமது, N.K. நைனா முஹம்மது, N.K.ஆசிக் அகமது அவர்களின் தாயாரும். மர்ஹீம் A.R.R. அப்துல் ரவுப் நிஸ்டர் அவர்களின் மாமியாரும் ஹாஜிமா ஐய்னுல் பாஜ்ரியா அவர்கள் சென்னையில்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆபிதா அம்மாள் அவர்கள்!

புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அமு முஹம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் ASM சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், S. சேக் மதினா அவர்களின் மனைவியும், சம்சுதீன், ஹாஜா நஜ்முதீன், அப்துல் ஜப்பார், சரபுதீன், அப்துல் ஹமீது, நிஜாமுதீன்,