அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு. முகம்மது தம்பி அவர்களின் மகனாரும், மு.செ.மு.முகம்மது அபூபக்கர், ஜெய்னுல் ஆபிதீன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் மாமனாரும், முபாரக், ஷஃபீக், மர்ஜுக் ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய மு.செ.மு.செய்யது முகம்மது அவர்கள் இன்று