Friends Forever நடத்திய மாநில அளவிலான மின்னொளி கால்பந்து தொடரில் பாலு மெமோரியல் திருச்சி அணி வெற்றி!
கடந்த இரண்டு நாட்களாக Friends Forever நடத்திய மாநில அளவிலான ஐவர் மின்னொளி கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த தொடர் மாலை 5 மணி முதல் இரவு 3:00 மணி வரை இரண்டு தினங்களாக நடைபெற்றது, இந்த தொடரில் தலை