Day: July 30, 2022

விளையாட்டு

SSMG கால்பந்து தொடர் : இறுதி ஆட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

அதிராம்பட்டினம் SSMG நடத்தும் 21ஆம் கால்பந்து தொடர்போட்டி கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது, தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தொடர்போட்டியில் இறுதிஆட்டம் கடந்த 21ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் முதல் நாள் இரவு பெய்த மழையால் இறுதி ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.