M.A.முகைதீன் ஹாஜியார் அவர்களின் மூத்தமகனும், மர்ஹும் சரீப் அவர்களின் மருமகனும் அப்துல் காதர், ஹாரூன் ரஷீத் அவர்களின் சகோதரரும் அப்துசுக்கூர் அவர்களின் தகப்பனாரும் நிஜாமுதீன், முஹம்மது அவர்களின் மாமனாரும் முஹம்மது யூஸுப் அவர்கள் சென்னையில் வபாத்தாகிவிட்டார்கள். إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ