அதிராம்பட்டிணம் அல்-மதரஸதுர் ரஹ்மானியா கடந்த 100 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இந்த மதரஸாவில் பயின்ற பல ஆயிரம் உலமாக்கள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப இங்கு பயிலும் மாணவர்களுக்கு உலகக்கல்வியையும் அவரவர் வயதிற்கு ஏற்க NIOS