அல்-மதரஸதுர் ரஹ்மானிய மாணவர்களுக்கு NIOS பாடதிட்ட கல்வி பயிற்சி!!!

அதிராம்பட்டிணம் அல்-மதரஸதுர் ரஹ்மானியா கடந்த 100 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இந்த மதரஸாவில் பயின்ற பல ஆயிரம் உலமாக்கள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள்.

தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப இங்கு பயிலும் மாணவர்களுக்கு உலகக்கல்வியையும் அவரவர் வயதிற்கு ஏற்க NIOS (National Institute of Open Schooling) மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு (compressed syllabus) அடிப்படையில் பயிற்சி கொடுத்து Board Exam எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

அதன் அடிப்படையில் இன்று 20/07/2022 புதன் கிழமை காலை 9:00 மணிக்கு மதரஸாவின் முதல்வர், டிரஸ்டி, மேனேஜர், மதரஸா கமிட்டி மெம்பர்கள் முன்னிலையில் விருப்பமுள்ள 7 மாணவர்கள் சேர்க்கை நடந்து முதல் வகுப்பு ஆரம்பிக்கட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியை பிரதானமாக வைத்து, கம்ப்யூட்டர் மற்றும் காலத்திற்கு ஏற்ப இதர பயிற்சிகள் வழங்க முயற்சி செய்வதாக மதரஸா நிர்வாக கமிட்டி தெரிவித்தார்கள்.

மீ. மு. தாஜுதீன்
அல்-மதரஸத்துர் ரஹ்மானியா
அதிராம்பட்டிணம்

NIOS Syllabus Education Coaching for Al-Madrasadur Rahmani Students!!!

Adirampattinam Al-Madrasatur Rahmaniya has been functioning well for more than 100 years and many thousands of Ulama have studied in this Madrasa spread all over the world.

In accordance with the current period, NIOS (National Institute of Open Schooling) has arranged for the students studying here to take world education and their age according to the syllabus of 10th class and 12th class (compressed syllabus) and write the Board Exam, Alhamdulillah.

Based on that, today 20/07/2022, Wednesday at 9:00 am in the presence of Principal, Trustee, Manager, Madrasa Committee members of the Madrasah, 7 willing students were admitted and the first class started, Alhamdulillah.

Inshallah, the Madrasah Management Committee said that in the future, they will try to give religious education to the students and provide computer and other training according to the time.

M. Tajuddin
Al-Madrasatur Rahmaniyyah
Athirambattinam

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Oliviat
Oliviat
5 months ago

This article had me laughing and learning! For those interested, check out: DISCOVER HERE. What’s your take?

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x