Day: July 6, 2022

விளையாட்டு

WCC கிரிக்கெட் தொடர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கோப்பையை கைப்பற்றிய WCC அணியினர்

அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் காக்கெட் கிளப் நடத்தும் 25 ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் இறுதி போட்டி இன்று வெஸ்டர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் WCC அணியினரும் SKPTS SPORTS CLUB அணியினரும் போட்டியிட்டனர் இப்போட்டியில் கடந்த 10