உள்ளூர் செய்திகள் அதிரை இமாம் ஷாஃபி பள்ளி +1 வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி! அதிரை இமாம் ஷாஃபி +1 வகுப்பு மாணவர்கள் 79 பேர் தேர்வு எழுதினர். இதில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். பள்ளி முதல் மதிப்பெண் 566/600 ஹஸீபாஇரண்டாம் மதிப்பெண் 565/600 ஹம்னாமூன்றாம் மதிப்பெண் 563/600 Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading