அதிரை இமாம் ஷாஃபி +1 வகுப்பு மாணவர்கள் 79 பேர் தேர்வு எழுதினர். இதில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர்.
பள்ளி முதல் மதிப்பெண் 566/600 ஹஸீபா
இரண்டாம் மதிப்பெண் 565/600 ஹம்னா
மூன்றாம் மதிப்பெண் 563/600 ஹபீபா
கம்ப்யூட்டர் அப்ப்ளிகேஷன் பாடத்தில் 3 மாணவர் சென்டம்
கணக்கியல் பாடத்தில் 1 மாணவர் சென்டம்
I appreciate the humor in your analysis! For additional info, visit: FIND OUT MORE. What do you think?