தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ் எஸ் எம் குல் முகமது அவர்களின் நினைவாக கடந்த 21 ஆண்டுகளாக கால்பந்து போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டி அதிராம்பட்டினம் கடற்கரை மைதானத்தில் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது என்பதை