நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தரம் உயர்த்தப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் எம் எம் எஸ் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் நகராட்சியின் துணைத் தலைவர் இராம குணசேகரன் ஆகியோரை அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா ஜமாத் தலைவர்