அறிவிப்புகள் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்! இன்று 08-05-22 மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது தேவைப்படுவோர் பயன் படுத்தி கொள்ளவும். இப்படிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading