அதிராம்பட்டினம் முஹ்யித்தீன் ஜூமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப் ஆகிய மூன்று பள்ளி மக்தப்கள் இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவாக ஆண்டுவிழா, பட்டமளிப்பு விழா மற்றும் மக்தப் விழிப்புணர்வு விழா ஆகிய விழாக்கள் வருகின்ற 26/05/2023 வெள்ளிக்கிழமை (துல்கஃதா 06, 1444) அன்று காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை & மாலை 3:00 மணி முதல் 9:00 மணி வரை, புதுமனை தெரு உஸ்வத்துர் ரசூல் (நிஸ்வான்) பெண்கள் மத்ரஸா அருகில் நடைபெற இருக்கிறது.
ஹிஃப்ழு சனது பெறுபவர்கள்.
- ஹாஃபிழ் சேக் அலாவுத்தீன் த/பெ மீரான் சாஹிப்
- ஹாஃபிழ் முஹம்மத் ஜாபிர் த/பெ முஹம்மத் இஸ்ஹாக்
- ஹாஃபிழ் முஹம்மது த/பெ மர்ஹூம் மவ்லானா முஹம்மது யூசுஃப் பாகவி
- ஹாஃபிழ் ஃபௌஜான் த/பெ ஃபைஜல் முஹம்மத்
- ஹாஃபிழ் முஹாஜிர் த/பெ அஹ்மது அன்வர்
Diploma in Islamic Theology.
- Prof. செய்யது அஹ்மது கபீர் த/பெ N.I.M முஹம்மது ஜக்கரிய்யா
- ஹாஃபிழ் ஷேக் ஜலாலுதீன் த/பெ முஹம்மது மீரா சாஹிப்
- அப்துல் லதீஃப் த/பெ அப்துல் கஃபூர்
- அப்துர் ரஷீத் த/பெ தமீம் அன்சாரி
Great read! Your breakdown of the topic is commendable. For further reading, here’s a useful resource: READ MORE. Let’s discuss!