அதிராம்பட்டினம் முஹ்யித்தீன் ஜூமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப் ஆகிய மூன்று பள்ளி மக்தப்கள் இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவாக ஆண்டுவிழா, பட்டமளிப்பு விழா மற்றும் மக்தப் விழிப்புணர்வு விழா ஆகிய விழாக்கள் வருகின்ற 26/05/2023