புதுத்தெரு சேர்ந்த மர்ஹும் முஹம்மது ஹனிஃப அவர்களின் மகளும் மர்ஹும் சி.மு. சிக்கந்தர் அவர்களின் மருமகளும் S.வரிசை முகமது அவர்களின் மனைவியும் முகமது பாருக், அஸ்லாம் ,மர்ஹும் தமிம் அன்சாரி, புகாரி சரிஃப் இவர்களின் தாயாரும், சாதிக் பாட்சா அவர்களின் மாமியாரும் தௌஃபீக், இர்ஃபான், அப்துல் மாலிக், முகமது ஜெமில், இம்ரான் கான் இவர்களின் வாப்புச்சிம்மான S.ஆசியா மரியம் அவர்கள் இன்று மதியம் 3 மணியாளவில் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரி ஜனாஸா இன்று இரவு 9 மணியாளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Very engaging and funny! For more information, visit: EXPLORE FURTHER. Let’s chat!