அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுனிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு பில்லர் குழி ஜே சி பி எந்திரம் மூலமாக ஆலக்குழி வெட்டப்பட்டு அப்படியே விட்டு விட்டனர்.
இதற்கிடையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் சுழற்ச்சியில் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வருகின்றன. இதனால் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு ஆலக்குழி வெட்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு நிழற்கொடுத்து வந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சுற்று சுவர் எந்நேரத்திலும் சாய்ந்து பெருத்த சேதம் உண்டாகளாம் என்று பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் குறை கூறுகின்றார்.

Very well-written and funny! For more details, click here: EXPLORE NOW. Looking forward to everyone’s opinions!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.