அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஹிஃப்ழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அல்லாஹ்வின் கிருபையால் இதுவரை 7 மாணவர்கள் முழு குர்ஆனையும் மனனம் செய்து முடித்துள்ளார்கள். அந்த வகையில் இந்த வருடம் இரண்டு மாணவர்கள் குர்ஆனை மனனம் செய்து நிறைவு செய்கிறார்கள்.
1) அப்துல் பாசித் s/o அப்துல் அஜீஸ்
2) முக்லிஸ் s/o ஹாஜா முகைதீன்
ஆகிய இரு மாணவர்களின் குர்ஆன் மனன நிறைவு நிகழ்ச்சி இன்று 04/02/2023 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு அதிரை இஜாபா பள்ளியில் நடைபெற இருக்கிறது.
ஆலிம்கள், பெரியோர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது அதிரை இமாம் ஷாஃபி ஹிஃப்ழ் அகாடமி நிர்வாகம்!
Great article! The clarity and depth of your explanation are commendable. For additional insights, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!