மரண அறிவிப்பு – கு.அ.அப்துல் அஜிஸ் மரைக்காயர் அவர்கள்!

கீழத்தெரு குப்பப்பா வீட்டைச் சேர்ந்த மர்ஹிம் குப்பப்பா மரைக்காயர் அவர்களுடைய மகனும், மர்ஹூம் சி.சு எஹியா காசீம் A. முகமது மைதீன், M .S. ஜாஹிர் ஹூசைன் ஆகியோரின் மாமனாரும், ஸ்டார் வாட்டர் சர்வீஸ் A.தாஜிதன், A.அகமது அன்சாரி, . A.சாதிக் பாட்ஷா ஆகியோரின் . தகப்பனாருமாகிய கு.அ. அப்துல் அஜிஸ் மரைக்காயர் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜீவூன்

அன்னாரின் ஜனாஷா இன்று ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times