ஆலடி தெருவை சார்ந்த மர்ஹும் மு.க. செ. செய்கு அப்துலலாஹ் அவர்களின் மகளும் மர்ஹும் ந.மு. செ. நல்லா அபூபக்கர் அவர்களின் மனைவியும் J. ஹசன் அவர்களின் மாமியாரும் N.A. ஹாஜா சரீப் N.A.முகம்மது சம்சுதீன் N.A. அப்துல் சுக்கூர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜர் அம்மாள் அவர்கள் இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9.00 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment