Dr. பிரியா MBBS, DMRD
Radiology Specialist.
Ultrasonography (USG) ஸ்கேன் செய்யும் நிபுணர்.
அனைத்து மருத்துவர்களாளும் பரிந்துரை செய்யப்படுகின்ற வயிறு, மார்பகம், தைராய்டு, மற்றும் கர்ப்பிணிகளுக்கான அனைத்து ஸ்கேன் பரிசோதனைகளும் செய்யப்படும். குறைந்த நேரத்தில் நிறைந்த சேவை. 20.01.2023 – வெள்ளிக்கிழமை, நேரம்: மாலை 2 முதல் 5 வரை பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஷிஃபா மருத்துவமனை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது .