தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகில் இயங்கி வரும் இமயம் ட்ரடேர்ஸ் கடை அருகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண் HAND BAG ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட HAND BAGல் சில பணம் இருந்துள்ளது. ஆகையால், உரியவர்கள் சேர்மன்வாடி அருகில் இருக்கும் இமயம் ட்ரடேர்ஸ் கடையில் உரிய அடையாளங்களை கூறி பெற்றுக்கொள்ளுங்கள்.
இமயம் ட்ரடேர்ஸ் – 95666 34373
This article is fantastic! The insights provided are very valuable. For those interested in exploring more, check out this link: LEARN MORE. Looking forward to the discussion!