புதுத் தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹும் ந.மு.முகமதுஅப்துல்லா அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி ,அ.முஅப்துல்ஹமீத் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி Mஅபூபக்கர் அவர்களின் சகோதரரும் மர்ஹும் அகமதுதாசிம், அகமதுதாஹா, அகமதுதாஜ் இவர்களின் மச்சானுமாகிய ஹாஜி M.அப்துல் வஹாப் அவர்கள் இன்று மாலை 4மணி அளவில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9:00 மணிக்கு தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?