நடுத்தெரு 5 ஆவது சந்து மர்ஹும் செ.சி.அ. முஹம்மது மொய்தீன் அவர்களின் மகளும், மர்ஹும் அ.சி.மு.செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும் ஜஹபர் சாதிக் அவர்களின் தாயாரும், அஹமது மற்றும் ஷேக் தாவூத் ஆகியோரின் மாமியாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (23/11/2022) காலை 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!