மக்காவில் காணாமல் போன அதிரை ஷேக் முஹம்மது (70) என்பவர் கண்டுபிடிப்பு!

அதிரை அம்பேத்கார் நகர் ஆனா ஈனா குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் உம்ரா செய்வதற்காக சவூதி மக்கமா நகரிற்கு சென்று இருக்கிறார்கள், கடந்த (06.11.2022) அன்று மாலை 5 மணி அளவில் மக்காவில் இருந்த போது மூவரில் ஒருவரான ஷேக் முஹம்மது (வயது 70) என்பவர் திடிர்யென காணவில்லை எனவும் இது வரை கண்டுபிடிக்கவில்லை எனவும் தகவல் வந்ததது.

மேலும் இதனை அடுத்து சவூதி அரேபியாவில் வசிக்கும் அதிரையை சேர்ந்த 5 நபர்கள் ஒரு குழுவாக ஜித்தாவிற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர் மேலும் செய்திகளை பார்த்து பல ஊர் மக்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு அல்-நூர் மக்கா மருத்துவமனையில் இன்று அதிரையை சேர்ந்த ஷேக் முஹம்மது (வயது 70) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sarat
Sarat
7 months ago

Fantastic article! Your perspective on this topic is truly insightful. For those looking to explore this further, I found an excellent resource that complements your points: READ MORE. I’m eager to hear what others think about this!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x