Day: November 9, 2022

அறிவிப்புகள்

மக்காவில் காணாமல் போன அதிரை ஷேக் முஹம்மது (70) என்பவர் கண்டுபிடிப்பு!

அதிரை அம்பேத்கார் நகர் ஆனா ஈனா குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் உம்ரா செய்வதற்காக சவூதி மக்கமா நகரிற்கு சென்று இருக்கிறார்கள், கடந்த (06.11.2022) அன்று மாலை 5 மணி அளவில் மக்காவில் இருந்த போது மூவரில் ஒருவரான ஷேக் முஹம்மது