அஸ்ஸலாமு அழைக்கும்..
CMP லைனை சேர்ந்த கூனா விட்டு வரிசை முஹம்மது அவர்களின் மருமகனும், சுண்டுவீட்டு ஹபீப் ரஹ்மான் அவர்களின் மச்சானும், அனீஸ் அஹமத், முகமது இத்ரீஸ் ஆகியவரின் மாமனாரும் ராஜிக் அஹமத் அவர்களின் தகப்பனாருமாகிய வி.அப்துல் ரஹ்மான் அவர்கள் CMP லைன் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This article is fantastic! The perspective you shared is very refreshing. For more details on this topic, visit: DISCOVER MORE. What do others think?