ஹாஜி அ.மு.மீ.அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் மூத்த மகளும் ஹாஜி மு.கா.அப்துல் ஹமீது அவர்களின் மருமகளும், ஹாஜி முகம்மது முஹ்ஸின் அவர்களுடைய மனைவியும், முஹம்மது மெய்னுதீன் சகோதரியும், முஹம்மது சுஹைல், அஹமது அனஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா புஸ்ரா அவர்கள் இன்று காலை இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.