மர்ஹூம் செய்யது லத்தீப் அவர்களின் மகளும் லெவசப்பா குடும்பத்தை சார்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியும் கவ்கர் அலி சிக்கந்தர் பாதுஷா இவர்களின் மாமியாரும் அப்துல் ரஹீம் ஆலிம் நூரி அவர்களின் உம்மம்மா மாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை சுரைக்காய் கொள்ளை இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று மகரிப் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



I appreciate the humor in your analysis! For those interested, here’s more: FIND OUT MORE. What do you think?