தொண்டியை சேரிந்த (மர்ஹூம்) K.இஸ்மாயில் அவர்களின் மகனும் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறம் சேர்ந்த S.M.A. அப்துல் ஹலில் அவர்களின் மருமகனும். L. கலந்தர் மைதீன், L.முகமது இஸ்மாயில் அவர்களின் தகப்பனாரும் H.முகமது முஸ்தபா, (மர்ஹீம்) H.நெய்னா முகமது அவர்களின் மைத்துனரும், N.மீரா முகைதீன். M.அபுசமான், M.சித்திக் அலி. இவர்களின் சகலையும்மாகிய. R.அய்யூப்கான், ஹாஜாஷரிஃப் அவர்களின் பெரிய மாமனாறும்மாகிய, I.லியாக்கத் அலிகான் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா தொண்டியில் நல்லக்கும் செய்யப்படும்.
Quick access
மரண அறிவிப்பு - I.லியாக்கத் அலிகான் அவர்கள்.
502 views
How was this article?
Tap once — no name needed.

Comments (0)
No comments yet.
Write a comment