தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
20ஆம் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிற்பகல் 12 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in, tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்