தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவரும் சிட்னி அணி நாளை முதல் U-18 டௌர்னமெண்ட் நடத்தப்படவுள்ளது, மேலும் இதில் SYDNEY - AFCC - FSC - WCC ஆகிய நான்கு அணிகள் பங்கேற்க உள்ளது, போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சிட்னி மைதானத்தில் நடைபெறும், நேரம் காலை 6:30am முதல் தொடர்ந்து மாலை வரை நடைபெறும், வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆகையால் பார்வையாளர்கள் அனைவரும் சிட்னி மைதானத்திற்கு வருகை தந்து கண்டுகளிக்கும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Quick access
அதிரை சிட்னி அணி நடத்தும் நான்கு அணிகளை கொண்ட U-18 டௌர்னமெண்ட்!!!

471 views
How was this article?
Tap once — no name needed.

Comments (0)
No comments yet.
Write a comment