செவ்வாய்க்கிழமை அன்று ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என அறிவிப்பு! 

- Advertisement -
Ad imageAd image

தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 1/5/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 ஷவ்வால் பிறை தென்படாததால் 3/5/2022 செவ்வாய்க்கிழமை அன்று ஷவ்வால் பிறை 1 ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என அறிவிக்கப்படுகிறது

காஜி Dr. A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி மக்தூமி M.A.,D.Litt.
டவுன் காஜி, கீழக்கரை.

பிறை_அறிவிப்பு #ஷவ்வால்_1443

Follow US

Comments are closed.

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter