CMP லைன் பொட்டியப்பா வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.மு முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி முகம்மது அபூபக்கர், மர்ஹூம் ஹாஜி அஹமது இப்ராஹீம், மர்ஹூம் முஹம்மது புஹாரி, அப்துர்ரஹீம் ஆகியோர்களின் சகோதரியும், முஹம்மது ஷஃபி, ஃபைசல் இவர்களின் தாயாரும் ஆகிய ஹாஜிமா ஆபிதா அம்மாள் அவர்கள் இன்று (21/04/2025) அதிகாலையில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 22/04/2025 செவ்வாய் கிழமை காலை 7:30 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
