தராவீஹ் தொழுகை நடத்தும் ஹாஃபிழ்கள் மற்றும் ஹிஃப்ழு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் & கேள்வி பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று (25/02/2025) மஃரிப் தொழுகைக்குப் பிறகு, நமதூர் வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள ரஹ்மானி பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே, தராவீஹ் தொழுகை நடத்தும் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறவும்.