அதிரையில் மாதாந்திர மின் தடை அறிவிப்பு!!

அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 28/01/2025 (செவ்வாய் கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேலத்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை, முதல்சேரி, பள்ளி கொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய மின் பாதைகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

கடந்த மாதம் 30/12/2024 அன்று மின்வினியோகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders